Thursday, April 22, 2010

நிமிர்ந்து நில்


சீறும் புயலில்
சிரம் சாய்க்கும்
நாணல் அல்ல நான்.
நான் விருக்க்ஷம் !
ஆயிரம் முறையேனும்
வேரறுக நான் தயார்!!

3 comments:

Dhanu said...

It sounds like Vijay film's dialogue.. lol..
romba heroic ah iruku.. :)

the g said...

@Dhanu: Its the attitude is'nt it ?

Shallinee Raman said...

ஆயிரம் முறையேனும்
வேரறுக நான் தயார்...

Enthusiasm of a first kirukal...

Looking forward to more...