Saturday, April 21, 2012

பிரிதானிய மரம்

வாடையிலே ஆடையுதிர்த்து
கோடையிலே பச்சை
பொன்னாடை உடுத்தும்
மரைகிழண்ட மரம்.