Friday, April 16, 2010

தமிழ் மேலே ப்ளாக் பண்றான்!

என்னம்மா கண்ணு சௌக்யமா ?
 
தமிழ்ல, வலை பதிவுகள எவ்வளவு சுலபமாக பதிப்பிக்க முடியும் தெரியுமா?
 
"Google Transliteration" பயன் படுத்தி, நீங்கள் தமிழ் வார்த்தைகளை ஆங்கில தட்டச்சு பலகை மூலம் டைப் செய்து, மின்னஞ்சல் மூலமாக, மிக எளிதாக பதிப்பிக்கலாம்!
 
வெல்க தமிழ்!
Post a Comment