Saturday, May 11, 2013

நான், நீ (Me, You)

கிரகணம் விரும்பும்
பூமி - நான்
என் நிலவு நீயல்லவா?

I am the earth
(that) loves an eclipse
For, you are my moon.
-----------------------------

சுற்றும் என் பூமிக்கு
நீதானடி ஞாயிறு !!

You are the sun
(that) my world revolves around
-----------------------------

விட்டில் மனம்
விளக்கு நீ.

Moth - me
Lamp - you.


Post a Comment