Sunday, July 16, 2017

இறைத்துதி

என் முதல் குறள் வெண்பா முயற்சி.

முழுமதி நோக்கா சிசுவிரல் நோக்கொக்கும்
இறைத்தூதன் துதிக்கும் மாக்கள்.

உரை:

இறைவனை விடுத்து இறைதூதரை துதிப்பது நிலவை விடுத்து அதைக் காட்டும் விரலை நோக்கும் குழந்தையின் அறியாமைக்கு சமமாகும்.