Thursday, May 24, 2012

சுவை

எட்டாக்கனி புளிக்கும்.
எவன் சொன்னது?
இன்றும் நீ -
இனிப்பாக!